Biographical Kanakkanpatti Siddhar No Further a Mystery
Biographical Kanakkanpatti Siddhar No Further a Mystery
Blog Article
இதனால் இவரை பைத்தியம் என்று எண்ணற்றோர் கல் எடுத்து அடித்து துரத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அந்த சிறுவனிடம் இதை சற்றும் எதிர் பார்க்காத அந்த பெண்மணி சாமியின் மகிமை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார் .அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கினார். இவ்வாறாக பலரின் கர்ம வினை தீர்த்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியவர் நம் சித்தர் கணக்கன்ப்பட்டி மூட்டை சாமி.
பழனியில் இருந்து கனகம்பட்டி என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு மூட்டை சித்தர் என்று ஒருவர் இருந்திருக்கின்றார்.தற்போது தன் தூல உடலை அவர் துறந்து விட்டார்.
Your browser isn’t supported anymore. Update it to find the very best YouTube knowledge and our newest features. Find out more
வெகுசிலருக்கு அவரை தன்னை பழனிமுருகன் ஆகவே உருமாற்றி காண்பித்தது உண்டு
கணக்கம்பட்டி அருகிலுள்ள கோம்பைபட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் அவருக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினார்கள் ஆனால் சுவாமிகள் நீ எங்கும் போகவேண்டாம் இந்த பாலைக் குடி என்றார்
கற்பூரசுந்தர பாண்டியனின் மகன் ராஜசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பர்கள் சரவணன் கார்த்திக் மற்றும் இன்னொரு நண்பருடன் திண்டுக்கல்லில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு சென்றிருந்தார்
அதனை எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டே செல்வார்.அந்த மூட்டையை யாரேனும் தொட வந்தால் மிகவும் கோபமாக கத்தி அவர்களை விரட்டி விடுவார்.
எத்தனையோ அவதாரபுருஷர்கள் இருக்கிறார்களே நான் யார் மீது நம்பிக்கை வைப்பது என்று நீங்கள் அடுத்து கேள்வி கேட்கலாம் இதற்கு மிகவும் சரியான விடை பழனி கணக்கம்பட்டி பழனிச்சாமி என்ற மூட்டை சாமிகள் மீது துளி அளவும் சந்தேகம் இல்லாத நம்பிக்கை வையுங்கள் என்பதுதான் அவரை நம்பி தங்களை ஒப்படைத்துக் கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இருமுடி இறைவா சரணம் சரணம் (ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா)
அப்போது கணக்கம்பட்டி மலையாக செல்லும்போது சித்தரின் அருகில் சென்றதும் காரானது தானாக நின்று இருக்கிறது.
அங்காள பரமேசுவரியம்மன் கோவில், இடையகோட்டை ·
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அந்த பெண்மணி மற்றும் அவர்கள் குடும்பம் ஒரு சுத்த சைவ குடும்பம் ஆகும்.அந்த பெண்மணிக்கு பிரியாணி சுவை பிடிக்காமல் மூக்கை பிடித்துக் கொண்டு பிரியாணி வாங்கி வந்தார்.பிரியாணி வாங்கி வந்த பிறகு கணக்கம்பட்டி சித்தர் இந்த பிரியாணியை உன்னுடைய மகனுக்கு கொடு என்று கூறினார்.
• கணக்கன்பட்டிக்கு தெற்கு இருந்து சரியாக மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் அமைந்து உள்ளது சித்தரின் ஜீவ சமாதி.
Here